இரு இதயங்கள் • ஒரு புதிய உலகம்
மடியிலே ஒரு கனவு…
மனதிலே ஆயிரம் மகிழ்ச்சி!

01 / 05
மங்கலம் நிறையும் நேரம்
வளையல்கள் ஒலிக்க…
வாழ்த்துகள் பொழியட்டும்.
மலர்களின் மணமும், விளக்கின் ஒளியும்,
அன்பானவர்களின் ஆசிகளும் ஒன்றாக…
02 / 05
இந்த மகிழ்வில் நீங்களும் இணைய
வளைகாப்பு விழா
அபிநயா பாலாஜி
ஞாயிற்றுக்கிழமை13SEPTEMBER 2026
காலை 10:30 மணி முதல்
12:00 மணி வரை
Villa Sentosa
75 Muthiya, Swamy Mudaliar St,
Muthialpet, Puducherry - 605003
03 / 05
எங்கள் அன்பான வேண்டுகோள்
“கைகள்நிறையப் பரிசுகளை விட,
உங்கள் வாய்நிறையச் சிரிப்பும் வாழ்த்தும் மட்டுமே
எங்களுக்குப் பெரிது!”
04 / 05
அன்பும் ஆசிகளும் ஒன்றாக
உங்கள் வருகையே
எங்கள் பெருமை
அன்புடன் வரவேற்கிறோம்
அபிநயா பாலாஜி
05 / 05

